முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 28 ஜனவரி 2023

Thiruparankundram

  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் ரத்தின சிம்மாசனத்தில் பவனி.
  • திருவிடைமருதூர் சிவபெருமான் சூரிய சந்திர பிரபையில் புறப்பாடு.
  • குன்றக்குடி முருகன் வெள்ளி கேடயத்தில் திருவீதி.
  • திருப்புடைமருதூர் சிவபெருமான் கற்பக விருட்ச வாகனத்திலும்,அம்பாள் கமலத்தில் பவனி.
  • மதுரை மீனாட்சி சொக்கநாதர் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு.
  • திருச்சேறை சாரநாதர் உற்சவம்.
  • பைம்மொழில் முருகன் கலை வாகனத்தில் பவனி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்