முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023

palani new

  • பழனி ஆண்டவர் ஆட்டுக்கிடா வாகனம்.
  • நான்குனேரி வானமாமலை பெருமாள் மாலை தங்க சப்பரம்,இரவு கண்ணாடி சப்பரம்.
  • திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் காலை புன்னை மர வாகனம்.இரவு சேச வாகனம்.
  • கங்கைகொண்டான் சுவாமி யானை வாகனம்.
  • திருச்சுழி சுவாமி ரிசப வாகனம்,அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல்,இரவு சமணர்களுக்கு விருசபாரூடராய் சேவை.
  • ராமகிரி கல்யாண நரசிங்கபெருமாள் கருட வாகனம். 
  • மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் வெண்ணைத்தாழி சேவை,இரவு குதிரை வாகனம். 
  • காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் யானை வாகனம்.
  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி யானை வாகனம்.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அம்ச வாகனம், ரெங்கமன்னார் கருட வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்