முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024

madurai-ambal

 • மதுரை மீனாட்சி பட்டாபிசேகம்.
 • நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் அதிகாலை சண்முகர் உருகு சட்ட சேவை.
 • சமயபுரம் மாரியம்மன் தெப்பம்.
 • மதுரை கள்ளழகர் சித்திரை உற்சவாரம்பம்.
 • திருப்பத்தூர் ஜெயந்தன் பூஜை.
 • திரிசிராமலை தாயுமானவர்,சீர்காழி சிவபெருமான் தலங்களில் திருக்கல்யாணம்.
 • திருத்தணி சிவபெருமான் புலி வசந்த உற்சவம், இரவு யானை வாகனம்.
 • திருக்கடவூர் சிவபெருமான்காலா சம்காரலீலை,இரவு புஷ்பக விமானம்.
 • ஆறுமுகமங்கலம் ஆயிரத்தொன்று விநாயகர் உருகு சட்ட சேவை.
 • உத்திரகோசமங்கை காலை சுவாமி பல்லக்கிலும்,இரவு காமதேனு வாகனம்.
 • திருவள்ளூர் வீரராகவர் காலை நாச்சியார் திருக்கோலம்,இரவு யாளி வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்