- திருவிடைமருதூர் முருகப்பெருமான் வெள்ளி சூரிய பிரபை திருவீதி உலா.
- திருப்புடைமருதூர் முருகப்பெருமான் கற்பக விருட்சம் வாகனம். அம்பாள் கமல வாகனம்.
- திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. இரவு தங்க மயில் வாகனம்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி.
- திருச்சேறை சாரநாதர் உற்சவாரம்பம்.
முகப்பு
தினம் ஓர் சிந்தனை: செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான். செய்ய முடியாதவன் போதிக்கிறான். - பெர்னாட்ஷா