எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மாதவன் நடிப்பில் உருவாகி வரும் ஜிடி நாயுடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படும் ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. கிருஷ்ணகுமார் இயக்கும் இப்படத்தில் ஜிடி நாயுடுவாக மாதவன் நடிக்க அவருடன் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே மாதவன் நடித்த கேரள விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ராக்கெட்ரி படத்தை தயாரித்த அதே நிறுவனமே தற்போது ஜிடி நாயுடு படத்தையும் தயாரிக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


