Idhayam Matrimony

தடை அதை உடை படத்தின் இசை வெளியீட்டு விழா

திங்கட்கிழமை, 27 அக்டோபர் 2025      சினிமா
Mahesh-Guna-Babu 2025-10-27

Source: provided

காந்திமதி பிக்சர்ஸ் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்கி ’அங்காடித்தெரு’ மகேஷ் மற்றும் குணா பாபு நடிக்கும் படம் தடை அதை உடை. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் 1990ல் நடந்த உண்மை சம்பவத்தை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. வரும் வெள்ளியன்று வெளியாக உள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில், நடிகர் அருள்தாஸ், இயக்குநர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.  நிகழ்ச்சியில் அருள்தாஸ் பேசுகையில், இயக்குநர் வெளிநாட்டில் வேலை பார்த்து சம்பாதித்த பணத்தில் அவரது சொந்த ஊரில் படம் எடுத்து இளைஞர்களுக்கு வாய்பு கொடுத்ததற்காக அவரை பாராட்டலாம் என்றார். படத்தின் இயக்குநர் அறிவழகன் பேசுகையில், சொந்த பணத்தை போட்டு படம் எடுத்ததற்காக ஊரே திட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு  இருக்கிறது.  அதற்கு காரணம் மக்களும் பத்திரிக்கையாளர்களுன் தான். படம்  கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து