எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-06-08-2021
சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில், 2021-2022 திருத்திய வரவு-செலவு திட்ட அறிக்கைக்கான முன் ஆலோசனைக்கூட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளுடன் நடைபெற்றது. உடன் நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கிருஷ்ணன், குறு, சிறு தொழில்துறை செயலாளர் வி.அருண்ராய், ஆணையர் ஆர்.கெஜலட்சுமி, இயக்குநர் சிஜிதாமஸ் வைத்யன் உள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-06-08-2021
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


