முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

அரசு வேலை வாய்ப்பு செய்திகள் இந்த வாரம்

வருமான வரித் துறையில் உள்ள வரி உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய வீட்டுவசதி வங்கியில் உள்ள உதவி மேலாளர் (ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு ஸ்கேல் 1) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள 'கைவினைஞர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெடில் உள்ள 'வெல்டர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, இந்திய விமானப்படையில் காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள தலைமை பொறியாளர் அதிகாரி பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவையில் உள்ள Block Coordinator மற்றும் Block Project Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் உள்ள Foreman பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் உள்ள தொழில்நுட்ப அதிகாரி பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் உள்ள எலக்ட்ரீஷியன் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!