முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட கொரியாவில் வெள்ளம் 169 பேர்பலி: 400 பேர்காயம்

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

சியோல், ஆக. - 6 - வட கொரியாவில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 169 பேர் உயிரிழந்துள்ளனர். 400 பேரை காணவில்லை. கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து ஜூலை மாதம் வரை வட கொரியாவில் கனமழை பெய்ததில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 200 பேர் இடம் பெயர்ந்தனர். 65 ஆயிரத்து 280 ஹெக்டேர் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கின. 8 ஆயிரத்து 600 வீடுகள் இடிந்து விழுந்தன. ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட பள்ளிகள், தொழிற்சாலைகள், மருத்துவமனை கட்டிடங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!