தலிபான்கள் தாக்குதலில்ஆப்கானில் 8 பேர் பலி

August 8, 2012 உலகம்
Taliban Attack(C)

 

காபூல், ஆக.9 - ஆப்கான் தலைநகர் காபூலில் மினி பஸ் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.  கடந்த 2 ஆண்டுகளில் நூற்றுக்கும் அதிகமான தாக்குதல்களை தலிபான்கள் நடத்தியுள்ளனர். துப்பாக்கியால் சுடுவது, சாலைகளில் வெடிகுண்டுகள் வைப்பது உள்ளிட்டவை மூலம் தலிபான்கள் தாக்குதல் நடத்துகின்றனர். வெடிகுண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்து மினி பஸ் மீது தாக்குதல் நடத்தினர். வெடி குண்டு வைத்தவரை உள்ளூர் மக்களின் உதவியோடு போலீசார் பிடித்து விட்டதாக காபூல் காவல் துறை தலைவர் அயூப் சாலன்கி தெரிவித்துள்ளார். 

2011 ம் ஆண்டு 3,021 பேர் இது போன்ற தாக்குதலில் உயிரிழந்ததாக சாலன்கி தெரிவித்தார்.

Additional uncaught exception thrown while handling exception.

Original

PDOException: SQLSTATE[HY000]: General error: 1114 The table 'accesslog' is full: INSERT INTO {accesslog} (title, path, url, hostname, uid, sid, timer, timestamp) VALUES (:db_insert_placeholder_0, :db_insert_placeholder_1, :db_insert_placeholder_2, :db_insert_placeholder_3, :db_insert_placeholder_4, :db_insert_placeholder_5, :db_insert_placeholder_6, :db_insert_placeholder_7); Array ( [:db_insert_placeholder_0] => தலிபான்கள் தாக்குதலில்ஆப்கானில் 8 பேர் பலி [:db_insert_placeholder_1] => node/13810 [:db_insert_placeholder_2] => [:db_insert_placeholder_3] => 173.245.56.90 [:db_insert_placeholder_4] => 0 [:db_insert_placeholder_5] => d7KyiTJl7ccvq9XN3TccqV3mD3w167ldXk7LrX4wR9c [:db_insert_placeholder_6] => 2001 [:db_insert_placeholder_7] => 1472285803 ) in statistics_exit() (line 93 of /home/thinaboomi/public_html/modules/statistics/statistics.module).

Additional

PDOException: SQLSTATE[HY000]: General error: 1114 The table 'watchdog' is full: INSERT INTO {watchdog} (uid, type, message, variables, severity, link, location, referer, hostname, timestamp) VALUES (:db_insert_placeholder_0, :db_insert_placeholder_1, :db_insert_placeholder_2, :db_insert_placeholder_3, :db_insert_placeholder_4, :db_insert_placeholder_5, :db_insert_placeholder_6, :db_insert_placeholder_7, :db_insert_placeholder_8, :db_insert_placeholder_9); Array ( [:db_insert_placeholder_0] => 0 [:db_insert_placeholder_1] => php [:db_insert_placeholder_2] => %type: !message in %function (line %line of %file). [:db_insert_placeholder_3] => a:6:{s:5:"%type";s:12:"PDOException";s:8:"!message";s:887:"SQLSTATE[HY000]: General error: 1114 The table 'accesslog' is full: INSERT INTO {accesslog} (title, path, url, hostname, uid, sid, timer, timestamp) VALUES (:db_insert_placeholder_0, :db_insert_placeholder_1, :db_insert_placeholder_2, :db_insert_placeholder_3, :db_insert_placeholder_4, :db_insert_placeholder_5, :db_insert_placeholder_6, :db_insert_placeholder_7); Array ( [:db_insert_placeholder_0] => தலிபான்கள் தாக்குதலில்ஆப்கானில் 8 பேர் பலி [:db_insert_placeholder_1] => node/13810 [:db_insert_placeholder_2] => [:db_insert_placeholder_3] => 173.245.56.90 [:db_insert_placeholder_4] => 0 [:db_insert_placeholder_5] => d7KyiTJl7ccvq9XN3TccqV3mD3w167ldXk7LrX4wR9c [:db_insert_placeholder_6] => 2001 [:db_insert_placeholder_7] => 1472285803 ) ";s:9:"%function";s:17:"statistics_exit()";s:5:"%file";s:65:"/home/thinaboomi/public_html/modules/statistics/statistics.module";s:5:"%line";i:93;s:14:"severity_level";i:3;} [:db_insert_placeholder_4] => 3 [:db_insert_placeholder_5] => [:db_insert_placeholder_6] => http://www.thinaboomi.com/news/2014/05/25/13810.html [:db_insert_placeholder_7] => [:db_insert_placeholder_8] => 173.245.56.90 [:db_insert_placeholder_9] => 1472285805 ) in dblog_watchdog() (line 160 of /home/thinaboomi/public_html/modules/dblog/dblog.module).