மூதாதையர் மூளையின் கலர் ஆரஞ்சு

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

பாலி, ஏப். 18 - நமது மூதாதையரின் ஒரு பிரிவினர் என்று வர்ணிக்கப்படும் இந்தோனேசியாவின் ஹாபிட் இனத்தவருக்கு மூளை ஆரஞ்சு நிறத்தில் இருந்ததாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் இந்த ஹாபிட் இனத்தவர்தான், மனித இனத்திலேயே முதன் முதலில் நிமிர்ந்து நடந்தவர்கள் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஹாபிட் இன மனிதர்களுக்கு ஹோமோ புளோரெசியன்ஸ் என்று பெயர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: