எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி: மே, - 5 - டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்கார சம்பவத்தில், அவரது நண்பரின் தொலைக்காட்சி பேட்டியை ஆதாரமாக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். பத்து நாட்களுக்குப் பின்னர் அந்த மாணவி உயிரிழந்துவிட்டார். நாடு முழுவதும் இந்த சம்பவம் கொந்தளிப்பினை ஏற்படுத்தியது. மாணவி பலாத்காரத்திற்கு ஆளானபோது அங்கிருந்த ஒரே சாட்சியான அவரது நண்பரும் தாக்கப்பட்டு பேருந்தில் இருந்து வீசப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்குபின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மாணவியின் நண்பர் பேட்டி அளித்தார். அந்த சிடியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள தில்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இதனை எதிர்த்து டெல்லி காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறிைட்டு மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச், தனியார் தொலைக்காட்சிக்கு, பாதிக்கப்பட்ட மாணவியின் நண்பர் அளித்த பேட்டியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்தது. ஏற்கனவே பல வழக்குகளில் ஊடகங்களுக்குத் தரும் பேட்டியை ஆதரமாக ஏற்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை அடிப்படையாக வைத்தே டெல்லி காவல்துறை சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறிைடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026


