ஜப்பானில் சூப்பர் புல்லட் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

வியாழக்கிழமை, 6 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

டோக்கியோ, ஜூன். 7 - ஜப்பானில் மணிக்கு 311 மைல்கள் அதாவது 501 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அதிவிரைவு புல்லட் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 1964 ம் ஆண்டு ஜப்பானில் ஷின்கன்சென் அதிவேக ரயில் சேவை துவங்கப்பட்டது. உலகின் கவனத்தை வெகுவாக ்ர்த்த ஷின்கன்சென் ரயில்கள் பாதுகாப்புக்கு பெயர் பெற்றவை. இந்த நிலையில், மணிக்கு 500 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக புல்லட் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: