முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய தின விழா: பாகிஸ்தான் எல்லையை மூடியது சீனா

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

பீஜிங், அக்.1 - தேசிய தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பாகிஸ்தான் எல்லையை சீனா மூடியது. சீனாவில் அக்டோபர் மாதம் முதல் தேதி தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.  இதை முன்னிட்டு நாடு முழுவதும் 10 நாள்கள் இந்த விழாவை மக்கள் கோலாகலமாக கொண்டாடுவார்கள்.  இதைக் காண வெளிநாட்டினர் இங்கு வருவார்கள்.  

இந்த நாள்களில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும் வன்முறைகளை கட்டுப்படுத்தவும் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை அரசு மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையில் தலிபான் தீவிரவாதிகள் உள்ளனர், அவர்கள் சீனாவுக்கு வர விடயாமல் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்