முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணிக்கு தி.மு.க.வை அழைக்கவில்லை: பா.ஜ.

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.22 - தமிழக பா.ஜனதா கட்சியில், பிற கட்சிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இணையும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், ''பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே?'' என்று கேட்டதற்கு  பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டணிக்கு வாருங்கள் என்று தி.மு.க.வை பா.ஜனதா அழைக்கவில்லை' என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony