Idhayam Matrimony

டெல்லி குண்டுவெடிப்புக்கும் மும்பை தாக்குதலுக்கும் நெருங்கிய தொடர்பு..!

வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2025      இந்தியா
Delhi-Bomb-Blast 2025-11-14

Source: provided

டெல்லி: டெல்லி குண்டுவெடிப்பின்போது கைப்பற்றப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்தான், மும்பையிலும் 5 குண்டுவெடிப்பு தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி குண்டுவெடிப்புக்கு முன்னதாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியாணா காவல்துறையால் 2,900 கிலோ அம்மோனியம் நைட்ரேட், டெட்டனேட்டர்கள், டைமர்கள், தாக்குதல் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. அதுமட்டுமின்றி, இதே வெடிபொருளைக் கொண்டுதான் மும்பையில் 2002 முதல் 2011 இடையில் 5 குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காட்கோபர் பெஸ்ட் பேருந்து குண்டுவெடிப்பு, வொய்ல் பார்லே சந்தை குண்டுவெடிப்பு, முலுண்ட் ரயிலின் பெண்கள் பெட்டியில் குண்டுவெடிப்பு, மேற்கு ரயில்வே பாதையில் தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் ஜவேரி பஜார், ஓபரா ஹவுஸ், தாதர் ஆகிய பகுதிகளில் குண்டுவெடிப்புகள் என மொத்தம் 5 குண்டுவெடிப்பு தாக்குதல்களில் சுமார் 240-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து