எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பள்ளி, கல்லூரி, வேலை என அனைத்து இடங்களிலும் காதல்களில் மூழ்கி முத்து எடுக்க நினைக்கும் நாயகன் கிஷன் தாஸுக்கு ஏமாற்றமே கிடைக்கிறது. பிறகு ஒரு மேட்ரிமோனி கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறார். அங்கு நாயகி சிவாத்மிகாவை சந்திக்க, இருவருக்கும் வேலை போட்டி நடக்கிறது. இந்நிலையில் விடிவி கணேஷுக்கு திருமணம் நடத்தி வைக்கிறேன் என நாயகனும் நாயகியும் ஒருவருக்கொருவர் சவால் விட்டுக் கொள்கின்றனர். இதற்கிடையே கிஷன் தாஸுக்கு சிவாத்மிகா மீது காதல் மலர்கிறது. இறுதியில் விடிவி கணேசுக்கு திருமணம் நடந்ததா, கிஷன் தாஸ் காதல் கைகூடியதா என்பதே இப்படத்தின் மீதி கதை. இதுவரை சினிமாவில் பார்த்திராத ஒரு கோணத்தில் ரசிக்க வைக்கும் கலகலப்பான காதல் திரைப்படமாக இப்படத்தை கொடுத்து இருக்கிறார் மூத்த நடிகர் தியாகுவின் மகனும் புதுமுக இயக்குநருமான சாரங் தியாகு. நாயகன் கிஷன் தாஸ் கலகலப்பான வேடத்தை சிறப்பாக செய்திருக்கிறார். நாயகி சிவாத்மிகா அழகாக நடித்து அசத்தி இருக்கிறார். விடிவி கணேஷ் சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்து ரசிக்க வைத்திருக்கிறார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல். சித்து குமாரின் இசை ஓகே ரகம். இறுதிக்கட்ட கிளைமாக்ஸ் காட்சியை சற்று சுவாரஸ்யப்படுத்தி இருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


