எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், அக்.22 - 20 ஆண்டுகளுக்கு பிறகு திண்டுக்கல் நகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. மொத்தமுள்ள 48 வார்டுகளில் 29 வார்டுகளிலும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெற்றிவாகை சூடியுள்ளனர். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. திண்டுக்கல் நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்றுக்காலை துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் அ.தி.மு.க.வே முன்னணி பெற்றிருந்தது. பின்னர் 4 கட்டமாக பிரிக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே அ.தி.மு.க. நகர்மன்றத் தலைவர் வேட்பாளர் வி.மருதராஜ் முன்னிலை பெற்று வந்தார். ஒவ்வொரு சுற்றிலும் அவர் வாக்குகள் அதிக அளவில் பெற்று வந்தார். இரண்டு சுற்று முடிந்தவுடனே அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதியானது. இறுதியாக 48 வார்டுகளும் எண்ணிய பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
திண்டுக்கல் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 12 பேர்கள் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு
அருணாச்சலம் (சுயே) 586
வி.கணேசன் (சுயே) 401
கோபாலகிருஷ்ணன் (பா.ம.க.)2884
என்.செல்வராகவன் (ம.தி.மு.க.)6454
துரைராஜ் (சுயே) 303
நூர்ஜஹான் பேகம் (தி.மு.க.) 24,634
சி.கே.பாலாஜி (காங்) 2852
வி.மருதராஜ் (அ.தி.மு.க.) 43605
ரவிக்குமார் (தே.மு.தி.க.) 9409
ராஜா (சுயே 214
வில்லவன் கோதை (வி.சி) 987
ஜெபராஜ் (சுயே) 359
செல்லாதவை (தபால் ஓட்டு) 1
தி.மு.க. வேட்பாளர் நூர்ஜஹான் பேகத்தைக் காட்டிலும் அ.தி.மு.க. வேட்பாளர் மருதராஜ் 18,971 வாக்குகள் கூடுதலாக பெற்று மகத்தான வெற்றியைப் பெற்றார். அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் மருதராஜிடம் வழங்கினார். அப்போது அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் சி.சீனிவாசன், நகரச் செயலாளர் பி.ராமுத்தேவர், பேரவை செயலாளர் பாரதிமுருகன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திவான்பாட்ஷா, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபால், தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அ.தி.மு.க. கட்சி ஆரம்பித்த முதல் திண்டுக்கல் நகரசபையை ஒருமுறை கூட அ.தி.மு.க. கைப்பற்ற வில்லை. கடந்த 20 ஆண்டு காலமாக தி.மு.க.வினர் வசமே நகராட்சி இருந்தது. தற்போது கிடைத்துள்ள மகத்தான வெற்றியின் மூலம் முதன்முறையாக திண்டுக்கல் நகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. மேலும் 48 வார்டுகளில் 29 வார்டுகளில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
திண்டுக்கல் நகராட்சியில் 29 வார்டுளை அ.தி.மு.க. கைப்பற்றியது
திண்டுக்கல் நகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் வெற்றி வேட்பாளர்களின் விபரம் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 29 வார்டுளில் அ.தி.மு.க. கைப்பற்றி வெற்றிவாகை சூடியது. 14 வார்டுகளில் தி.மு.க.வும், காங்கிரஸ், பா.ஜ.க., சி.பி.எம். ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களிலும், சுயேட்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். தே.மு.தி.க., பா.ம.க., விடுதலைசிறுத்தைகள் உள்ளிட்ட இதர கட்சிகள் ஒரு இடத்தில் வெற்றி பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி விபரம் வருமாறு
வார்டு எண்.வேட்பாளர் பெயர் கட்சி பெற்ற வாக்குகள்
1.முத்துலெட்சுமிஅ.தி.மு.க.1,021
2திருமாறன்அ.தி.மு.க.861
3. சாந்தாஅ.தி.மு.க.794
4. சுருளிவேல்அ.தி.மு.க.730
5.சுப்பிரமணிஅ.தி.மு.க.1145
6. நாகலெட்சுமிதி.மு.க.557
7.சக்திவேல்அ.தி.மு.க.647
8.ராமலிங்கம்அ.தி.மு.க.571
9ராஜூகாங்கிரஸ்567
10மாரியம்மாள்சி.பி.எம்.1120
11குருநாதன்தி.மு.க.334
12ஆனந்தன்தி.மு.க.824
13சரோஜாஅ.தி.மு.க.696
14தனபாலன்பா.ஜ.க.1334
15நாகராஜன்அ.தி.மு.க.1327
16முகமது சித்திக்தி.மு.க.559
17ராஜப்பாதி.மு.க.872
18ஜெயந்திதி.மு.க.925
19சந்திரமோகன்அ.தி.மு.க.565
20தண்டபாணிஅ.தி.மு.க.685
21வசந்தாஅ.தி.மு.க.666
22செல்வமணிஅ.தி.மு.க.1193
23ஜான்பீட்டர்அ.தி.மு.க.623
24வகிதா பானுஅ.தி.மு.க.1038
25சியாமளாதேவிஅ.தி.மு.க.968
26ரமேஷ்குமார்அ.தி.மு.க.635
27இளையகுமார்அ.தி.மு.க.661
28ராமமூர்த்திதி.மு.க.533
29சாவித்திரிஅ.தி.மு.க.489
30விஜயகுமார்தி.மு.க.610
31வி.டி.ராஜன்அ.தி.மு.க.502
32ஜான் பீட்டர்தி.மு.க.729
33அழகர்சாமிதி.மு.க.924
34தனலெட்சுமிஅ.தி.மு.க.978
35முகமது ரபீக்தி.மு.க.666
36துளசிராம்அ.தி.மு.க.740
37வசந்திசுயே659
38முகமது இஸ்மாயில்அ.தி.மு.க.573
39முகமது இப்ராகீம்தி.மு.க.444
40ராஜேந்திரன்அ.தி.மு.க.687
41அப்துல் ரஹீம்அ.தி.மு.க.477
42பாத்திமாஅ.தி.மு.க.541
43ரோணிக்கம்அ.தி.மு.க.435
44விஜயாதி.மு.க.907
45மார்த்தாண்டம்தி.மு.க.794
46சேவியர்அ.தி.மு.க.1057
47குலோத்துங்கன்சுயே1253
48சேகர்அ.தி.மு.க.1074
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
அரசு பஸ்கள் மோதலில் 11 பேர் பலி: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
01 Dec 2025புது டெல்லி, சிவகங்கை மாவட்டத்தில் அரசு பஸ்கள் மோதலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவ
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க. தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு
01 Dec 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க. தொடர்ந்த வழக்கின் விசாரணை வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
ரிவால்வர் ரீட்டா திரை விமர்சனம்
01 Dec 2025கீர்த்தி சுரேஷின் வீட்டுக்குள் புகுந்து எதிர்பாராமல் உயிரிழக்கும் ரவுடி சூப்பர் சுப்பராயனை, அவரது மகன் சுனில் தேடி வருகிறார்.
-
விராட் கோலி குறித்து யான்சென்
01 Dec 2025விராட் கோலி போன்ற உலகத் தரத்திலான வீரர்கள் நன்றாக ரன்கள் குவித்து விளையாடத் தொடங்கிவிட்டால், அவர்களை தடுத்து நிறுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என தென்னாப்பிரிக்க அண
-
கனமழை எதிரொலி: புழல், பூண்டி, செம்பரம் பாக்கம் ஏரிகளில் நீர் வரத்து அதிகரிப்பு
01 Dec 2025சென்னை : சென்னை புழல், பூண்டி, செம்பரம் பாக்கம் ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவ இடத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு
01 Dec 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சம்பவ இடத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: முதல் நாளே முடங்கியது மக்களவை
01 Dec 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றம் மக்களவை முதல
-
55.3 சதவீத மதிப்பெண்களுடன் தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் புதிய உச்சம் தொட்டது
01 Dec 2025சென்னை, 55.3 சதவீத மதிப்பெண்களுடன் எரிசக்தி திறனில் இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக மாநில எரிசக்தி திறன் குறியீடு அமைப்பு தெரிவித்துள்ளது.
-
தன்கர் விவகாரத்தை எழுப்பிய கார்கே: பார்லி., மாநிலங்களவையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு
01 Dec 2025புதுடெல்லி, பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் ஜெகதீப் தன்கர் விவகாரத்தை எழுப்பிய கார்கேக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
-
எஸ்.ஐ.ஆர். பணிசுமையால் உ.பி.யில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை
01 Dec 2025லக்னோ : வாக்காளர் பட்டியல் திருத்த பணிச்சுமை காரணமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை செய்து கொண்டார்.
-
இலங்கையில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்து: விமானி பலி
01 Dec 2025கொழும்பு, இலங்கையில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி பலியானார்.
-
மகர விளக்கு சீசன்:கடந்த 15 நாட்களில் சபரிமலையில் ரூ.92 கோடி வருவாய்
01 Dec 2025திருவனந்தபுரம், மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
-
உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளர் இந்தியா: ஜனாதிபதி முர்மு பெருமிதம்
01 Dec 2025புதுடெல்லி, உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது என்று பெருமிதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி திரெளபதி முர்மு, விளையாட்டு துறையில் காலணி வணிகத்திற்கு மிகப்பெரிய
-
கார்கே, ராகுல் தலைமையில் இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனை
01 Dec 2025புதுடெல்லி, பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், இன்டியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
-
மீண்டும் உச்சத்தை தொட்ட ஒரு சவரன் தங்கம் விலை..! ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தை தாண்டியது
01 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து விற்பனையானது.
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு
01 Dec 2025சென்னை, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
-
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க அரசுக்கு இ.பி.எஸ். கோரிக்கை
01 Dec 2025சென்னை, கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரை சேகரிக்க குளங்கள் அமைக்க வேண்டும்: ஐகோர்ட்
01 Dec 2025சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள ஐகோர்ட், மழை வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை ப
-
வெங்கட் பிரபு வெளியிட்ட அனலி பர்ஸ்ட் லுக்
01 Dec 2025சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், தினேஷ் தீனா இயக்கியுள்ள படம் அனலி. சிந்தியா லூர்டே முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை
-
18 மணி நேரம் கட்சிப் பணி செய்கிறேன்: திருமாவளவன்
01 Dec 2025வேலூர், 18 மணி நேரம் கட்சிப் பணி செய்கிறேன் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஆதங்கத்துன் தெரிவித்துள்ளார்.
-
டித்வா புயலால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களை காப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
01 Dec 2025சென்னை, டித்வா புயல் தொடர் மழையினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அஞ்சான் (ரீ எடிட்) திரை விமர்சனம்
01 Dec 2025மும்பை தாதா சூர்யா, அவரது நண்பர் வித்யுத்.
-
துல்கர் சல்மானின் 40-வது படம் ஐ அம் கேம்
01 Dec 2025துல்கர் சல்மானும், ஜோம் வர்கீசும் இணைந்து தயாரிக்கும் படம் ஐ அம் கேம்.
-
அவர் பெரிய தலைவர் இல்லை: இ.பி.எஸ். விமர்சனத்திற்கு செங்கோட்டையன் பதில்
01 Dec 2025கோவை : எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல; அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை என த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
-
ஹாங்காங் தீ விபத்து: பலி 151 ஆக உயர்வு
01 Dec 2025ஹாங்காங், ஹாங்காங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 151 பேர் ஆக உயர்ந்துள்ளது.


