முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் பிரபல பாடகி சிமோனி மர்ம சாவு

ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

லாஸ் ஏஞ்சல்ஸ், செப்.08 - அமெரிக்காவில் ராப் பாடல்கள் மூலம் பிரபலமான பாடகி சிமோனி பேட்டல், அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக கலிபோர்னியா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் பிரபல ராப் பாடகி சிமோனி பேட்டல் தலைமையில் 5 பெண்கள் கொண்ட ஜி.ஆர.எல். இன்னிசை குழு பெண்கள், பொம்மைகள் பாடி நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். இவர்களின் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் வரவேற்பு உள்ளது. சிமோனி பேட்டல் உட்பட 5 பேரின் வொய்ல்ட் வொய்ல்ட் லவ் என்ற பாடல் மிகவும் பிரபல மானது. புஸ்ஸிகேட் பாடல்களை ராப் இசையில் பாடுவதில் சிமோனி பேட்டல் சாதனை படைத்திருக்கிறார். இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டியில், மேற்கு ஹாலிவுட் நகரில் உள்ள தனது வீட்டில் சியோனி பட்டேல் தங்கியிருன்தார். நேற்று முன் தினம் அவரது அறைக்கதவை உவியாளர் திறந்த போது, சியோனி பேட்டல் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சியோனி பேட்டலின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மர்ம மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் கலிபோர்னியா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago