முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: சி.பி.ஐ-க்கு கேள்வி

வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2014      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, அக்.11 -ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சிபிஐ தரப்பு விரும்புகிறதா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக அண்மையில் சிபிஐ தனது குற்றச்சாட்டை பதிவு செய்தது. இந்த வழக்கில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார்.

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு வெளிநாட்டு முதலீடுகள் ஊக்குவிப்பு வாரியம் அனுமதி அளித்தது. இந்த அமைப்பு நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. எனவே ஏர்செல்-மேக்சிஸ் முறைகேட்டுக்கு அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரமும் பொறுப்பு என்பது சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டாகும்.

இந்நிலையில், ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சிபிஐ தரப்பு விரும்புகிறதா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதோடு அடுத்த விசாரணையை 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago