எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஃப்ளப்பி பான்கேக்
ஃப்ளப்பி பான்கேக் செய்யத் தேவையான பொருட்கள்.
- முட்டை – 3.
- மைதாமாவு - 2 ஸ்பூன்.
- பால் – 4 ஸ்பூன்.
- வெண்ணிலா எசன்ஸ் - ஒரு ஸ்பூன்.
- பேக்கிங் பவுடர் - 1/2 ஸ்பூன்.
- சர்க்கரை - 2 ஸ்பூன்.
- எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை ;--
- இரண்டு பாத்திரங்களை எடுத்துக்கொள்ளவும்,3 முட்டையை உடைத்து வெள்ளை கரு ஒரு பாத்திரத்திலும்,மஞ்சள் கரு ஒரு பாத்திரத்திலும் எடுத்துக்கொள்ளவும்.
- முட்டையின் மஞ்சள் கரு உள்ள பாத்திரத்தில் 2 ஸ்பூன் மைதாமாவை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
- இதனுடன் ஒரு ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்,4 ஸ்பூன் பால் மற்றும் 1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர் போட்டு நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- முட்டையின் வெள்ளை கரு உள்ள பாத்திரத்தில் எக் பீட்டரை (முட்டையை கலக்கும் எந்திரம்) வைத்து சிறிது நேரம் நன்கு நுரை வரும் வரை நன்றாக அடித்து கலந்து விடவும்.
- ஒரு ஸ்பூன் சர்க்கரையை போட்டு எக் பீட்டரை வைத்து முட்டையை நுரை வரும் வரைஅடித்து கலந்து விடவும்.
- மேலும் ஒரு ஸ்பூன் சர்க்கரையை போட்டு மீண்டும் எக் பீட்டரை வைத்து முட்டையை சிறிது நேரம் கலந்து வைத்துக்கொள்ளவும்.
- தயார் செய்து வைத்துள்ள முட்டையின் வெள்ளை கரு உள்ள பாத்திரத்தில் முட்டையின் மஞ்சள் கரு கலவையை ஊற்றி நன்றாக கலந்து விடவும்.
- ஒரு பாலீத்தின் கவரில் தயார் செய்து வைத்துள்ள கலவையை ஊற்றி
- வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் தவா வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றி தவா முழுவதும் எண்ணெய் படும் படி தேய்த்து வைத்துக்கொள்ளவும்.
- தவா சூடானவுடன்,தயார் செய்து வைத்துள்ள முட்டை கலவை உள்ள பாலீத்தின் கவரின் ஓரத்தில் சிறிதளவு வெட்டி முட்டை கலவையை இரண்டு வட்டமாக தவாவில் ஊற்றி வேக வைக்கவும்.
- 2 ஸ்பூன் தண்ணீரை தவாவில் ஊற்றி தவாவை மூடி போட்டு மூடி 5 நிமிடங்கள் பான்கேக்கை நன்றாக வேக வைக்கவும்.
- 5 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து பான்கேக்கை திருப்பி திருப்பி போட்டு நன்றாக வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான ஃப்ளப்பி பான்கேக் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 days ago |
-
8 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்றனர்
02 Dec 2024 -
திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து இ.பி.எஸ். வேதனை
02 Dec 2024 -
சொர்க்கவாசல் விமர்சனம்
02 Dec 2024ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் Swipe Right Studios மற்றும் Think Studios இணைந்து தயாரித்துள்ள படம் சொர்க்கவாசல்.
-
எஸ்.ஜே.சூர்யாவுக்கு டாக்டர் பட்டம்
02 Dec 2024சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 15வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. மக்களவை சபாநாயகர் ஓம். பிர்லா கலந்து கொண்டு நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே.
-
ட்ரூ விஷன் கதைகள் - 6-ம் தொகுதி வெளியீடு
02 Dec 2024இந்திய அளவில் முன்னணியில் உள்ள எழுத்தாளரான அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா ஆகியோர் இணைந்து தொகுத்த ட்ரு விஷன் ஸ்டோரீஸ் எனும் புத்தக வரிசையில் ஆறாம் தொகுதிய
-
டிச.20-ல் வெளியாகும் விடுதலை பாகம்-2
02 Dec 2024வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து, கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை பாகம்-1'.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-12-2024.
02 Dec 2024 -
சைலண்ட் திரை விமர்சனம்
02 Dec 2024SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சமயமுரளி திரைக்கதை வசனத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம் சைலண்ட்.
-
கனமழையால் பரசன் ஏரியில் உடைப்பு: கிருஷ்ணகிரி அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்
02 Dec 2024கிருஷ்ணகிரி:
-
கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரிக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
02 Dec 2024சென்னை: