எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரல் வறுவல்
ஈரல் வறுவல் செய்யத் தேவையான பொருள்கள்;
- கோழி ஈரல் - 1/2 கிலோ.
- மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்.
- மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்.
- சின்ன வெங்காயம் - 10.
- சீரகத்தூள் - 1 ஸ்பூன்.
- மிளகாய் தூள் 1 ஸ்பூன்.
- ரிபைன்ட் ஆயில் - 100 மில்லி.
- கறிவேப்பிலை,கொத்தமல்லி -சிறிதளவு.
- ஏலக்காய் - 3.
- கிராம்பு -4.
- பட்டை -2.
- சோம்பு -5 கிராம்.
- தக்காளி - 1.
- பெரிய வெங்காயம் -1.
- இஞ்சி - சிறிதளவு.
- பூண்டு 4 பல்.
- கல் உப்பு தேவையான அளவு.
செய்முறை ;
- மிக்சி ஜாரில் 10 சின்ன வெங்காயம் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- பூண்டு 4 பல், மற்றும் இஞ்சி சிறிதளவு எடுத்து மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 100 மில்லி ரிபைன்ட் ஆயில் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் சோம்பு 5 கிராம், கிராம்பு 4, ஏலக்காய் 3, மற்றும் பட்டை 2 ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
- கறிவேப்பிலை,கொத்தமல்லி சிறிதளவு, நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்றை போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் மிக்சியில் அரைத்து வைத்த சின்ன வெங்காய விழுது 3 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.
- மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன், மற்றும் நறுக்கிய தக்காளி ஒன்றை போட்டு நன்றாக வதக்கவும்.
- சுத்தம் செய்த கோழி ஈரல் 1/2 கிலோ போட்டு வதக்கவும்.
- மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்,சீரகத்தூள் ஒரு ஸ்பூன்,தேவையான அளவு கல் உப்பு போட்டு வதக்கவும்.
- 300 மில்லி தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு, மூடி வைத்து 20 நிமிடங்கள் வேக விட வேண்டும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான ஈரல் வறுவல் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில


