எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிக்கன் மீட் பால் கறி
சிக்கன் மீட் பால் கறி செய்யத் தேவையான பொருள்கள்;
- கைமா செய்த சிக்கன் - முக்கால் கிலோ.
- முட்டை - 2.
- உருளைக்கிழங்கு - 1.
- மிளகுதூள் - ஒரு ஸ்பூன்.
- இஞ்சி - 2 துண்டுகள்.
- பூண்டு - 4 பல்.
- எண்ணெய் - தேவையான அளவு.
- கார்ன்பிளவர் மாவு - 5 ஸ்பூன்.
- அரிசி மாவு - 2 ஸ்பூன்.
- பட்டர் - 2 ஸ்பூன்.
- நல்லெண்ணெய் - 1/2 ஸ்பூன்.
- தயிர் - 2 ஸ்பூன்.
- மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்.
- மிளகுதூள் - 1/2 ஸ்பூன் ஸ்பூன்.
- கெட்டி பால் - ஒரு ஸ்பூன்.
- மல்லி இலை - சிறிதளவு.
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை ;
- ஒரு பாத்திரத்தில் கைமா செய்த முக்கால் கிலோ சிக்கனை போட்டு,2 முட்டையை உடைத்து ஊற்றி,தோல் சீவிய ஒரு உருளைக்கிழங்கு,தோல் சீவிய ஒரு துண்டு இஞ்சி,பூண்டு 4 பல்,நல்லெண்ணெய் 1/2 ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு சிக்கனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 4 ஸ்பூன் கார்ன்பிளவர் மாவு, ஒரு ஸ்பூன் அரிசி மாவு போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும்.
- இதில் உருட்டிவைத்துள்ள சிக்கன் உருண்டையை போட்டு கார்ன்பிளவர் மாவு உருண்டையின் அனைத்து பகுதியிலும் படும் படி நன்றாக பிரட்டி தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள சிக்கன் உருண்டையை ஒவ்வொன்றாக போட்டு பொரிக்கவும், திருப்பி போட்டு ஒரு ஸ்பூன் பட்டர் போட்டு நன்றாக பொரித்து எடுக்கவும்.
- அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் பட்டரை போடவும்.
- பட்டர் சூடானவுடன் பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சியை போட்டு வதக்கவும்.
- இதனுடன் ஒரு ஸ்பூன் கார்ன்பிளவர் மாவு, ஒரு ஸ்பூன்அரிசி மாவு,2 ஸ்பூன் தயிர்,1/2 ஸ்பூன் மிளகாய்தூள்,1/2 ஸ்பூன் ஸ்பூன் மிளகுதூள் மற்றும் ஒரு கப் தண்ணிர் ஊற்றி கலந்து விடவும்.
- இதனுடன் ஒரு ஸ்பூன் கெட்டி பால்,தேவையான அளவு உப்பு போட்டு எண்ணெயில் பொரித்த சிக்கன் உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு சிறிதளவு மல்லி இலைகளை போட்டு கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான சிக்கன் மீட் பால் கறி ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


