எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முட்டை குழம்பு
முட்டை குழம்பு செய்யத் தேவையான பொருள்கள்;
- முட்டை - 7.
- சோம்பு,சீரகம் - 1 டீஸ்பூன்.
- தேங்காய் - 1/2 மூடி.
- எண்ணெய் - 4 ஸ்பூன்.
- பிரியாணி இலை - 2.
- அன்னாசி பூ - 1.
- கடுகு,உளுந்து - 1/2 டீஸ்பூன்
- சோம்பு - கால் டீஸ்பூன்.
- பூண்டு பல் - 7.
- கருவேப்பிள்ளை - 10.
- பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் - 10.
- பொடியாக நறுக்கிய தக்காளி - 2.
- மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன்.
- மல்லித்தூள் - 2 ஸ்பூன்.
- மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்.
- மிளகுதூள் - 1/4 டீஸ்பூன்.
- புளி - சிறிதளவு.
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை ;
- 1/2 மூடிதேங்காய்யை துருவி தேங்காய் துருவலை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிதளவு புளியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து 1/2 கப் புளிக்கரைசலை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்சி ஜாரில் ஒரு டீஸ்பூன் சீரகம்,ஒரு டீஸ்பூன் சோம்பு மற்றும் 1/2 மூடி தேங்காய் துருவலை போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் கால் டீஸ்பூன் வெந்தயம்,2 பிரியாணி இலை, ஒரு அன்னாசி பூ,1/2 டீஸ்பூன் கடுகு,உளுந்து, கால் டீஸ்பூன் சோம்பு மற்றும் பூண்டு 7 பல் நசுக்கி போட்டு வதக்கவும்.
- இதனுடன் 10 கருவேப்பிள்ளை, பொடியாக நறுக்கிய 10 சின்னவெங்காயம் போட்டு வதக்கவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி 2, 1 1/2 ஸ்பூன் மிளகாய்தூள், 2 ஸ்பூன் மல்லித்தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1/4 டீஸ்பூன் மிளகுதூள் போட்டு வதக்கவும்.
- மிக்சி ஜாரில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை போட்டு நன்றாக வதக்கவும்.
- தயார் செய்து வைத்துள்ள 1/2 கப் புளிக்கரைசலை ஊற்றி கலந்து விடவும்.
- இதனுடன் 2 கப் தண்ணிர் ஊற்றி,தேவையான அளவு உப்பு போட்டு கலந்துவிட்டு 10 நிமிடம் கடாய்யை மூடி வேக விடவும்.
- 10 நிமிடம் கழித்து கடாய்யை திறந்து 7 முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றவும்.
- பின்னர் 5 நிமிடம் குழம்பை கொதிக்க வைக்கவும்.
- இப்போது அடுப்பில் குழம்பை இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான முட்டை குழம்பு ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில
-
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026


