முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முருங்கைப்பூ பாயாசம்.

Cooking time in minutes: 
20
Ingredients: 

முருங்கைப்பூ பாயாசம் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. முருங்கை பூ - 1/2 கப்.
  2. பால் - முக்கால் லிட்டர்.
  3. சர்க்கரை - 7 ஸ்பூன்.
  4. நெய் - 3 டீஸ்பூன்.
  5. பாதம் பருப்பு - 5.
  6. முந்திரி - 10 கிராம்.
  7. மஞ்சள் திராட்சை - 10 கிராம்.
  8. கருப்பு திராட்சை - 10 கிராம்.
  9. பேரிச்சம் பழம் - 5.
  10. ஏலக்காய் - 5.
Method: 

செய்முறை ;

  1. 5 ஏலக்காய்யை இடித்து வைத்த இடித்து பொடி செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கிடாய் வைத்து 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றவும்,நெய் சூடானவுடன், பொடியாக நறுக்கிய 5 பாதம் பருப்பை  போட்டு வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கிடாய் வைத்து 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றவும்,நெய் சூடானவுடன், 5 முந்திர பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கிடாய் வைத்து 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றவும்,நெய் சூடானவுடன், 10 கிராம் மஞ்சள் திராட்சையை  போட்டு  வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கிடாய் வைத்து 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றவும்,நெய் சூடானவுடன்,10 கிராம் கருப்பு  திராட்சையை  போட்டு  வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கிடாய் வைத்து பொடியாக நறுக்கிய 5 பேரிச்சம் பழத்தை  போட்டு 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றி நன்றாக வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. அடுப்பில் கடாய் வைத்து முக்கால் லிட்டர் பால் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி  பால் கெட்டியாக வரும் வரை நன்றாக காய வைத்துக்கொள்ளவும்.
  8. இதனுடன் 1/2 கப் முருங்கை பூவை போட்டு 5 நிமிடம் வேக விடவும்.
  9. இதனுடன் 7 ஸ்பூன் சர்க்கரை போட்டு கலந்து விடவும்.
  10. தனித்தனியாக  நெய்யில் வறுத்து வைத்துள்ள பேரிச்சம் பழம்,பாதாம் பருப்பு,முந்திரி பருப்பு,மஞ்சள் திராட்சை,கருப்பு திராட்சை ஆகியவற்றை போட்டு கலந்து விடவும்.
  11. இதனுடன் இடித்து வைத்துள்ள ஏலக்காய் பொடி மற்றும் 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றி கலந்து விடவும்.
  12. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  13. சுவையான முருங்கைப்பூ பாயாசம் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago