முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ராகி கூழ்

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

ராகி கூழ் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. ராகி மாவு - 3 ஸ்பூன்.
  2. பச்சை மிளகாய் - 1.
  3. கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு.
  4. வெங்காயம் -1.
  5. தயிர் - 1 கப்.
  6. கடுகு – சிறிதளவு.
  7. மாங்காய் -1.
  8. ரிபைட் ஆயில் -2ஸ்பூன்.
Method: 

 

செய்முறை ;-

  1. ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் ராகி மாவு போடவும்.
  2. ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.
  3. தேவையான அளவு உப்பு போடவும்.
  4. கட்டி இல்லாமல் நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
  5. பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
  6. அடிபிடிக்காமல் 3 நிமிடம் கொதிக்க விடவும்.
  7. லேசாக கலர் மாறி கூழ் திக் ஆகி உள்ளது.
  8. மேலும் 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
  9. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  10. பாத்திரத்தை மூடி 6 முதல் 8 மணி நேரம் வரை கூழை புளிக்க வைக்க வேண்டும்.
  11. மண் பானை இருந்தால் அதில் உற்றி புளிக்க வைக்கலாம்.
  12. அடுப்பில் வானொலியை வைக்க வேண்டும்.
  13. நன்கு காய்ந்த உடன் 2 ஸ்பூன் எண்ணெய் விடவும்.
  14. எண்ணெய்யை சூடு படுத்தி கொள்ளவும்.
  15. சிறிதளவு கடுகு போட்டு வதக்கவும்.
  16. பின்னர் வெங்காயம்,பச்சை மிளகாய்,கருவேப்பிலை,மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
  17. இப்போது வானொலியை அடுப்பில் இருந்து இறக்கவும்.
  18. 2 நிமிடம் ஆறிய பின் இந்த கலவையை ஒரு கப் தயிரில் போட்டு கலந்து கொள்ளவும்.
  19. புளித்த ராகிகூழில் தாளித்து வைத்த தயிரை ஊற்றி நன்கு கலந்து விட வேண்டும்.
  20. ஒரு மாங்காய்யை பொடியாக நறுக்கி போடவும்.
  21. சுவையான ராகி கூழ் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago