எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லெமன் சிக்கன்
லெமன் சிக்கன் செய்யத் தேவையான பொருட்கள்.
- சிக்கன் பிரெஸ்ட் பீஸ் - 3 துண்டுகள்.
- முட்டை - 2.
- பட்டர் – 3 ஸ்பூன்.
- மிளகுத்தூள் – 2 ஸ்பூன்.
- சோயா சாஸ் - 2 ஸ்பூன்.
- மைதா மாவு - முக்கால் கப்.
- ஈஸ்ட் -1/2 ஸ்பூன்.
- கார்ன் பிளவர் மாவு - ஒரு ஸ்பூன்.
- எலுமிச்சம்பழச்சாறு - 7 ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய மிளகாய் வத்தல் – 2.
- பொடியாக நறுக்கிய பூண்டு – 3 பல்.
- கஸ்தூரி மேத்தி - ஒரு ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய மல்லி இலை - சிறிதளவு.
- எண்ணெய் – 3 ஸ்பூன்.
- உப்பு தேவையான - அளவு.
செய்முறை ;--
- ஒரு பாத்திரத்தில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 3 சிக்கன் பிரெஸ்ட் பீஸை எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு சிக்கன் பிரெஸ்ட் பீஸை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- இதனுடன் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்,தேவையான அளவு உப்பு,சோயா சாஸ் 2 ஸ்பூன் மற்றும் கலந்து வைத்துள்ள முட்டை கலவை 2 ஸ்பூன் ஊற்றி சிக்கன் துண்டின் எல்லா புறங்களிலும் கலவை படும்படி நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- இதை போல் மீதம் உள்ள 2 சிக்கன் பிரெஸ்ட் பீஸ் சிக்கனையும் தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் மைதா மாவை எடுத்து தயார் செய்து வைத்துள்ள சிக்கனை போட்டு மைதா மாவு சிக்கன் துண்டின் எல்லா புறங்களிலும் படும்படி நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- இதை போல் மீதம் உள்ள 2 சிக்கன் பிரெஸ்ட் பீஸ் சிக்கனையும் தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் தவாவை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் பட்டரை போடவும்.
- பட்டர் உருகியதும்,மைதா மாவு கலந்து தயார் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக வேக வைக்கவும்.
- சிக்கனை திருப்பி திருப்பி நன்றாக வேக வைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரை எடுத்துக்கொள்ளவும்.
- இதனுடன் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் ஈஸ்ட் எலுமிச்சம்பழசாறு 2 ஸ்பூன் மற்றும் ஒரு ஸ்பூன் கார்ன் பிளவர் மாவை நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய்யை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் பட்டரை போடவும்.
- பட்டர் உருகியதும், பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன்,பொடியாக நறுக்கிய 2 மிளகாய் வத்தல்,பொடியாக நறுக்கிய 3 பல் பூண்டு, ஒரு ஸ்பூன் கஸ்தூரி மேத்தி போட்டு வதக்கவும்.
- கரைத்து வைத்துள்ள கார்ன் பிளவர் மாவு கலவையை ஊற்றி கலந்து விடவும்.
- இதனுடன் எலுமிச்சம்பழச்சாறு 5 ஸ்பூன்,பொடியாக நறுக்கிய மல்லி இலை சிறிதளவு. ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்,தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வதக்கவும்.
- இதனுடன் தயார் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான லெமன் சிக்கன் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-11-2024.
08 Nov 2024 -
பக்தர்கள் வசதிக்காக பம்பை வரை தமிழக பஸ்களுக்கு அனுமதி
08 Nov 2024சென்னை, அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக பம்பை வரை தமிழக பஸ்களை இயக்க கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.
-
பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக அறிவித்தது தமிழக அரசு
08 Nov 2024சென்னை : பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் 29 மாவட்டங்களில் ரூ.171.16 கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறை, விடுதி கட்டிடங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 Nov 2024சென்னை : தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் 29 மாவட்டங்களில் ரூ.171.16 கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறை மற்றும் விடுதி கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்
-
கலைஞர் செம்மொழித் தமிழ் விருது: முனைவர் மா. செல்வராசனுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
08 Nov 2024சென்னை, 2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் செம்மொழித் தமிழ் விருதினை முனைவர் மா. செல்வராசனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கி சிறப்பித்தார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுநகரில் நேரடி கள ஆய்வு
08 Nov 2024சென்னை : விருதுநகரில் இன்றும், நாளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி கள ஆய்வு மேற்கொள்கிறார்.
-
பணமதிப்பிழப்பு நடவடிக்கை: 8 ஆண்டுகள் நிறைவடைந்தது
08 Nov 2024புதுடெல்லி : பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தது.
-
வரவிருக்கும் தேர்தலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார் : எலான் மஸ்க் கணிப்பு
08 Nov 2024வாஷிங்டன் : வரவிருக்கும் தேர்தலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார் என்று உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு துறையின் தீபாவளி சிறப்பு தொகுப்பு ரூ. 20.47 கோடிக்கு விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
08 Nov 2024சென்னை, கூட்டுறவு கொண்டாட்டம் என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.
-
சபரிமலையில் தரிசனத்துக்கான புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு
08 Nov 2024திருவனந்தபுரம் : சபரிமலை வரக்கூடிய பக்தர்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
-
த.வெ.க. மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்குகிறார் விஜய்
08 Nov 2024சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விஜய் விருந்து வழங்குகிறார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டம்
08 Nov 2024சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
-
ஜம்மு-காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
08 Nov 2024ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
அத்வானிக்கு பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
08 Nov 2024புதுடெல்லி : பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக சூசன் வைல்ஸ் : டொனால்டு டிரம்ப் நியமித்தார்
08 Nov 2024வாஷிங்டன் : தன்னுடைய தேர்தல் பிரச்சார குழுவின் மானேஜராக திகழந்த சூசன் வைல்ஸ் என்ற பெண்மணியை வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக டிரம்ப் நியமித்துள்ளார்.
-
தாக்குதல் நடத்துபவர்களின் சொந்தங்களை வெளியேற்றும் வகையில் புதிய சட்டம் : இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
08 Nov 2024ஜெருசலேம் : இஸ்ரேல் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்துபவர்களின் குடும்பங்களை வெளியேற்றுவதற்கு வழிவகை செய்யும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
வரும் ஜனவரி 1 முதல் சுவிட்சர்லாந்தில் புர்காவுக்குத் தடை
08 Nov 2024பாரீஸ் : சுவிட்சர்லாந்தில் புர்காவுக்குத் தடை விதிக்கப்பட்ட உத்தரவானது ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
-
வெங்காயம் விலை உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
08 Nov 2024சென்னை, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் பெரிய வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
08 Nov 2024திருவண்ணாமலை : தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி அமைவதற்கு வாய்ப்பே இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
இஸ்லாமிய அமைப்பு ஆதரவுடன் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார் : கேரள முதல்வர் பினராய் விஜயன் தாக்கு
08 Nov 2024திருவனந்தபுரம் : வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆதரவுடன் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்
-
டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: சுவாச பிரச்னையால் மக்கள் கடும் பாதிப்பு
08 Nov 2024புதுடெல்லி : டெல்லியின் ஆனந்த் விஹாரில் காற்று மாசு அபாயகரமான நிலையை எட்டியுள்ள நிலையில், அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு உடல்நிலை பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
-
பாசனத்திற்காக மேட்டூா் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு
08 Nov 2024மேட்டூர் : மேட்டூர் அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
கங்குவா திரைப்படத்தை வெளியிட தடையில்லை: சென்னை ஐகோர்ட்
08 Nov 2024சென்னை : கங்குவா படத்தை வெளியிட தடையில்லை என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து கங்குவா படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
-
வடகிழக்கு பருவமழையில் 34 பேர் பலி என்பது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வி தான் காட்டுகிறது : எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
08 Nov 2024மதுரை : வடகிழக்கு பருவமழையில் 34 பேர் பலி என்பது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வி தான் காட்டுகிறது என்று மதுரையில் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உத
-
வீட்டு வசதித் திட்டத்தில் அதிக பயனாளிகளை சேர்க்க அமைச்சர் கணேசன் உத்தரவு
08 Nov 2024சென்னை : வீட்டு வசதித் திட்டத்தில் அதிக பயனாளிகளை சேர்க்க அமைச்சர் கணேசன் உத்தரவிட்டுள்ளார்.