முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நீரில் மிதந்து வந்த 39 அடி நீள வயலின் | இத்தாலியில் வித்தியாச இசை கச்சேரி...!

In Italy’s Venice city, a music crew plays their traditional music in a boat shaped like a violin. The violin boat is about 39 feet long. The waves of the river dance in the air to the tunes of famous Symphony musician Vivaldi's music. இத்தாலி நாட்டில் உள்ள வெனீஸ் நகரத்தில், நீரில் மிதக்கும் வயலின் போல படகை வடிமைத்து, ஒரு இசைக்குழுவினர் அவர்களது பாரம்பரிய இசையை வாசிக்கின்றனர். அந்த வயலின் படகு சுமார் 39 அடி நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரபல சிம்பொனி இசைக் கலைஞர் விவால்டியின் 4 பருவங்கள் என்ற இசைக் கோர்வையை வாசிக்கும் போது நதியின் அலைகள் இசைக்கு ஏற்ப காற்றில் நடனமாடுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்