எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
30 நிமிடத்தில் பல் வலியை குறைக்க எளிய டிப்ஸ்
- நமது உடலில் கால்சியம் சத்து குறைந்தால் பல் வலி,பல் சொத்தை,ஈறு வீக்கம்,பல் கூச்சம் மற்றும் எலும்பு சம்மந்தமான பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது.
- சிலருக்கு பல்லில் மஞ்சள் கரை இருக்கும் அதற்கு கரிசிலாங்கண்ணி இலை சிலவற்றையும் சிறிதளவு உப்பையும் சேர்த்து நன்கு மென்று அந்த சாறு பல்லில் படும்படி சாப்பிட கரை மறையும்.
- பல்லுக்கு நாம் முக்கியத்துவம் தரவேண்டியது அவசியம் ஆகும்.
- நமது பற்களின் அடிப்படையாக உள்ள ஈறுகளை பலப்படுத்தினால் பல் பலமடையும்.
- ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.
- பற்களை மேல் இருந்து கீழாகவும்,பின் வலப்புறம் மற்றும் இடப்புறம் சுத்தம் செய்ய வேண்டும்.
- பற்களை சுத்தம் செய்யும் போது ஈறுகளை அழுத்தி மசாஜ் செய்யும் போது கெட்ட நீர் வெளி வருவதுடன் பல வியாதிகள் வருவது தடுக்கப்படுகிறது.
- பல்லில் இருந்து மூளைக்கு செல்லும் நரம்பு பாதிக்க படுவதால் பல் கூச்சம் ஏற்படுகிறது.
- சூடான நீர் மற்றும் குளிர்ந்த நீர் அருந்தும்போது இதை உணர முடியும்.
- பல்லில் வேர் சிகிச்சையை செய்து இந்த வியாதியை சரிசெய்ய முடியும்.
- பல் கூச்சம் மற்றும் ஈறுகளையும் ,வேரையும் பாதுகாக்க கல் உப்பு போட்டு வாய் கொப்பளித்தல் முறை பயன் தரும்,
- பல் வியாதி குறைந்தாலும் தொடர்ந்து கல் உப்பு போட்டு வாய் கொப்பளித்தல் பல்,பல் ஈறு வேர் அனைத்திலும் உள்ள கிருமிகள் ஒழிந்து பற்கள் உறுதியாகும்.
- அதிக நேரம் எதுவும் சாப்பிடாவிட்டால் வாய் மற்றும் பல்லில் கிருமிகள் வர வாய்ப்புள்ளது இவற்றை உப்பு நீர் அழிக்கிறது.
- சித்த வைத்திய முறையில் இதற்கு எளிய மருந்து உள்ளது.
- ஒரு கிராம்பு,ஒரு மிளகு மற்றும் சிறிதளவு உப்பு இவற்றை பொடி செய்து பல் வலி உள்ள இடத்தில் சிறிது நேரம் வைத்து பின்னர் வாய் கொப்பளித்தால் 20 நிமிடம் முதல் 30 நிமிடத்தில் நோய் குணமாகும்.
- இது ஒருதற்காலிக நிவாரணம் என்றாலும் நல்ல பலன் தரும்,எனினும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் வலி தொடர்ந்தால் நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது.
- பற்கள் உள்ளே உள்ள வேர்கள்,நரம்புகள் மூலமாக கால் மற்றும் முளை வரை தொடர்பு இருப்பதால் அதிக வலி இருப்பின் மருத்துவரை அணுகினால் மட்டுமே நோயின் தன்மை அறிந்து தீர்க்க முடியும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மீல்மேக்கர் கிரேவி![]() 3 days 1 min ago |
மட்டர் பன்னீர் மசாலா1 week 27 min ago |
கோபி மஞ்சூரியன்![]() 1 week 3 days ago |
-
பயணத்தில் திடீர் மாற்றம்: இன்று தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
09 Jun 2023சென்னை, மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று (ஜூன் 10) தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம்
09 Jun 2023சென்னை : முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
-
பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை: மிக எளிமையாக நடந்த மத்திய நிதி அமைச்சர் இல்ல திருமணம்
09 Jun 2023பெங்களூரு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது மகளின் திருமணத்தை பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் வைத்து எளிமையான முறையில் நடத்தினார்.
-
ஐ.சி.எம்.ஆர். ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்: இந்தியாவில் 10 கோடி பேர் 'நீரிழிவு நோயால்' பாதிப்பு : தமிழகத்துக்கு 6-வது இடம்
09 Jun 2023சென்னை, இந்தியாவில் அதிக நீரிழிவு நோய் பாதிப்பு உள்ள மாநிலங்களில் தமிழகம் 6 வது இடத்தில் உள்ளது ஐ.சி.எம்.ஆர். ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
-
தமிழகத்தில் உரிய அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், பேனர்கள் வைக்க தடை: மீறினால் அபராதம் - சிறை: நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை
09 Jun 2023சென்னை, தமிழகத்தில் உரிய அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், பேனர்கள் வைத்தால் அதிகபட்சமாக மூன்றாண்டு சிறைத் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் வரை விதிக்கப்படும் என்று நகராட்சி
-
விழுப்புரம், திரௌபதி அம்மன் கோயில் விவகாரம்: கோட்டாட்சியர் முன் ஆஜராகி இரு தரப்பினரும் எழுத்துபூர்வ விளக்கம்
09 Jun 2023விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீதர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வது தொடர்பாக, இருவேறு சமுதாய தரப்பினரும் கோட்டாட்சியர் முன
-
செயற்கை நுண்ணறிவால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை: மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் தகவல்
09 Jun 2023புதுடெல்லி, தற்போதைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்படாது என்றும் செயற்கை நுண்ணறிவால் பாதிப்பு ஏற்படாத வகையில் ஒழங்குமறை நடவடிக்கைகளை அரசு எடுக்கும்
-
ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறப்பை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,500 சிறப்பு பஸ்கள் இயக்கம்: அரசு போக்குவரத்துத்துறை அறிவிப்பு
09 Jun 2023சென்னை, வார இறுதி நாட்கள் மற்றும் ஜூன் 12-ல் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, அர
-
தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன்: ஓ.பன்னீர்செல்வம் தகவல்
09 Jun 2023சென்னை, தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செய்து கட்சியினரை சந்திக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. தொடர்பான ஓ.பி.எஸ். வழக்கு விசாரணை ஜூன் 12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
09 Jun 2023சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலர் தேர்வு, பொதுக்குழுதீர்மானங்களை எதிர்த்த ஓபிஎஸ் வழக்கு ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
தமிழ்நாட்டில் இயல்பைவிட இன்று வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
09 Jun 2023சென்னை, தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என்றும், மக்கள் அதிக நீர் பருகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏஐ ஆணை மணந்தார் அமெரிக்க பெண்..!
09 Jun 2023நியூயார்க் : செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஏஐ ஆணை நியூயார்க்கை சேர்ந்த பெண் திருமணம் செய்திருப்பது இணையத்தில் பேசும்பொருளாகியுள்ளது.
-
ரஹானே-ஷர்துல் ஆட்டத்தால் பாலோ-ஆன் தவிர்ப்பு: ஆஸ்திரேலியாவின் பிடியில் இருந்து தப்புமா இந்தியா..?
09 Jun 2023லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாம் நாள் ஆட்டத்தில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
-
கடந்த ஒரு மாதமாக தேனி,மேகமலைக்கு சுற்றுலா செல்வதற்கான தடை நீக்கம்
09 Jun 2023தேனி : தேனி, மேகமலைக்கு சுற்றுலா செல்வதற்கு கடந்த ஒரு மாதமாக விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்க விபத்தில் 3 பேர் பலி - பலர் மாயம்
09 Jun 2023ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத்தின், பவ்ரா கோலியரி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த நிலக்கரி சுரங்கம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.
-
தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
09 Jun 2023சென்னை, தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்
-
ரூ.2,000 நோட்டுகள் தொடர்பான வழக்கு: அவசர வழக்காக விசாரிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுப்பு
09 Jun 2023புதுடெல்லி : ரூ.2,000 நோட்டுகளை ஆவணங்கள் இல்லாமல், மாற்றுவதற்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
பிரிஜ் பூஷனுக்கு எதிரான போராட்டத்தின் போது மல்யுத்த வீராங்கனைகள் வெறுப்பு பிரசாரத்தில் எதுவும் ஈடுபடவில்லை: டெல்லி நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை
09 Jun 2023டெல்லி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தின் போது எந்த விதமா
-
27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் உலக அழகிகள் போட்டி
09 Jun 2023புதுதில்லி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அழகிகள் போட்டி மீண்டும் இந்தியாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேரளாவில் துவங்கியது பருவமழை: திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்'
09 Jun 2023திருவனந்தபுரம் : கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதை அடுத்து திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப
-
டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jun 2023தஞ்சாவூர், டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை
09 Jun 2023புதுடெல்லி, அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
-
சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்: ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை பாராட்டிய விராட் கோலி..!
09 Jun 2023லண்டன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றன.
-
லபுசேன் தூக்கத்தை கலைத்த முகமது சிராஜ்
09 Jun 2023இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்தியாலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
-
சமீபகாலமாக சிறப்பான பேட்டிங் இல்லை: ரோகித் சர்மா அவுட் பற்றி சுனில் கவாஸ்கர் கருத்து
09 Jun 2023லண்டன் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழந்த விதம் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்