எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : புதிய வக்பு சட்டத்தால் தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது என்று கபில் சிபல் தெரிவித்தார்.
வக்பு திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலுடன் சட்டம் ஆனது. அந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் என 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் கடந்த மாதம் 17-ந்தேதி நடந்த விசாரணையின்போது 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.
அதன்படி, வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் தலைமை நீதிபதி கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மசி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு, மனுதாரர்கள் இடையே காரசார விவாதம் நடந்தது.
அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சொத்து யாருக்கு என்பதில் கோர்ட்டால், பயனீட்டாளர்கள், வக்பு போர்டால் அடையாளப்படுத்தும் சொத்துக்களை அறிவிக்க முடியாத நிலை உள்ளது என்று வாதிட்டார்.
இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான கபில் சிபல், ' வக்பு சட்ட திருத்தத்தின் பின்னணியில் உள்ள யோசனைகள் முழு முஸ்லீம் அமைப்பையும் காப்பாற்றுவது போன்ற கைப்பற்றும் நோக்கம் கொண்டதாகும். நீங்கள் மசூதிக்கு சென்றால் பார்க்கலாம் அங்கு காணிக்கை இல்லை. கோவில்களை போல் ஆயிரக்கணக்கான கோடிகள் இல்லை.
ஒருமுறை வக்பு என அறிவிக்கப்பட்டால் அதை எப்போதும் மாற்ற முடியாது. பதிவு செய்யப்பட்ட சொத்தில் தற்போது ஒருவர் சந்தேகம் எழுப்பினால் அந்த சொத்து பறிபோகும் நிலை உள்ளது. மேலும் சிறுபான்மை உரிமையில் தலையிடுவதாகும். புதிய வக்பு சட்டத்தால் தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் சட்டப்பூர்வமாகவே கருதப்படும். அவை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கருதுவதற்கு வலுவான காரணம் இல்லாவிட்டால் அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. இந்த சூழலில் வேறு எதுவும் எங்களால் சொல்ல முடியாது. இந்தச் சட்டம் அரசியலமைப்பு சாசனத்துக்கு விரோதமானது என்பதை மனுதாரர்கள் நிரூபிக்க வேண்டும். சட்டத்தில் உள்ள விதிமீறல்கள், தவறுகள் தொடர்பாக போதிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். அதன் பிறகுதான் உரிய முடிவு எடுக்க முடியும். நாளையும் (இன்று) விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
பெரிய பாய் என அழைப்பது பிடிக்கவில்லை: ஏ.ஆர்.ரஹ்மான்
20 May 2025சென்னை : சமூக வலைதளங்களில் ‘பெரிய பாய்’ என்ற பெயரில் அழைக்கப்படுவது தனக்கு பிடிக்கவில்லை என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானுக்கு அணை போடும் ஆப்கான்
20 May 2025ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் நீர் ஓட்டத்தை தடுக்க அந்நாட்டு அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ரூ 1000 கோடி குடியிருப்புகள் திட்டத்திற்கு அயோத்தி தாச பண்டிதர் பெயர் முதல்வர் ஸ்டாலின் வலைத்தள பதிவு
20 May 2025சென்னை, ரூ 1000 கோடி மதிப்பீட்டில் ஆதிதிராவிட மக்களுக்கான குடியிருப்புகள் மேம்பாட்டுத்திட்டத்திற்கு அயோத்தி தாச பண்டிதர் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டால
-
பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அ.தி.மு.க. மாலை: இ.பி.எஸ். அறிக்கை
20 May 2025சென்னை, பெரும்பிடுகு முத்தரையரின் 1350 வது சதய விழாவையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று எடப்பாடி பழனிசா
-
பாக்.,பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் : இம்ரான்கான் கட்சி கொண்டு வருகிறது
20 May 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை இம்ரான்கான் கட்சி கொண்டு வந்துள்ளது.
-
அரசு கலை கல்லூரிகளில் சேர 1.61 லட்சம் மாணவர்கள் பதிவு : அமைச்சர் கோவி. செழியன் தகவல்
20 May 2025சென்னை : அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 13 நாட்களில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 324 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக உய
-
கர்நாடகாவில் 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றம்: ராகுல் காந்தி பெருமிதம்
20 May 2025பெங்களூரு : கர்நாடக காங்கிரஸ் அரசு அளித்த 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டுள்ளதாக ராகுல் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
தங்க நகைக்கடன்: ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிகள் தங்க நகைக்கடன் பெறுவதற்கு புதிய விதிமுறைகள்: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி
20 May 2025டெல்லி : தங்க நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகளால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
எங்கள் பிரிவுக்கு 3-வது நபரே காரணம்: ஆர்த்தி குற்றச்சாட்டு
20 May 2025சென்னை : தங்களது பிரிவுக்கு 3-வது நபரே காரணம் என நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
-
பேராசிரியரின் பணியிடை நீக்கம் ரத்து சரியே: உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு
20 May 2025சென்னை : கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானதே என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள
-
சிவில் நீதிபதி தேர்வு எழுத 3 ஆண்டு அனுபவம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
20 May 2025புதுடெல்லி : நீதித்துறைப் பணியில் சேர குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
-
அரக்கோணம் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் நீக்கம்
20 May 2025சென்னை : அரக்கோணம் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் கட்சி பொறுப்பில் இருந்து தெய்வச்செயல் நீக்கப்பட்டுள்ளார்.
-
“பாக்.கை முழுமையாக தாக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது
20 May 2025புதுடெல்லி, : பாகிஸ்தானை அதன் முழு ஆழத்திலும் சென்று இலக்குகளைத் தாக்கும் அளவுக்கான ஆயுதத் திறனை இந்தியா கொண்டுள்ளது என்று ராணுவ விமானப் பாதுகாப்பு படையின் லெப்டி
-
விரைவில் ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
20 May 2025அமெரிக்கா, ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
நீட் தேர்வுக்கு பயந்து பலியாக வேண்டாம்: மாணவர்களுக்கு இ.பி.எஸ். வேண்டுகோள்
20 May 2025சென்னை, : நீட் ரத்து நாடகத்திற்கு பலியாக வேண்டாம் என மாணவர்களை எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
-
திருவிடை மருதூர் பாலியல் கொடுமையை கண்டித்து தஞ்சையில் அ.தி.மு.க. ஆர்ப்பா்டடம்: உதயகுமார் தலைமையில் 23 ம்தேதி நடக்கிறது
20 May 2025சென்னை, திருவிடை மருதூரில் பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்ணுக்கு உரிய நீதி வழங்க வேண்டுமென வலியுறுத்தி நாளை மறு நாள் தஞ்சாவூரில் எதிர்க்கட்சித்துணைத்தலைவர் ஆர்.பி.
-
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 109 அடியை தொட்டது
20 May 2025மேட்டூர், காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 9,683 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
வீடுகளுக்கு மின் கட்டண உயர்வில்லை: தமிழக அரசு திட்டவட்ட அறிவிப்பு
20 May 2025சென்னை, வீ;ட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும்இல்லை. என்றும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும்-என்றும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை
-
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம்: புதிய வக்பு சட்டத்தால் தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது: கபில் சிபல்
20 May 2025புதுடெல்லி : புதிய வக்பு சட்டத்தால் தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது என்று கபில் சிபல் தெரிவித்தார்.
-
நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை : பிரதமர் நரேந்திர மோடி தகவல்
20 May 2025புதுடெல்லி : ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் : முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு
20 May 2025திருப்பூர் : திருப்பூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் வழங்க முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
மத்தியகிழக்கு அரபிக்கடலில் இன்று உருவாகிறது புதிய புயல் சின்னம்
20 May 2025சென்னை, மத்தியகிழக்கு அரபிக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு புகுதி (புயல் சின்னம்) என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
விசா முடிந்தும் வெளியேற இந்தியர்களுக்கு எச்சரிக்கை
20 May 2025வாஷிங்டன், விசா முடிந்தும் வெளியேற இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள கொரோனா: 257 பேருக்கு பாதிப்பு
20 May 2025புதுடில்லி : நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
-
டெல்லி எம்.எல்.ஏ.க்களுக்கான உள்ளூர் மேம்பாட்டு நிதி ரூ.5 கோடியாக குறைப்பு
20 May 2025புதுடெல்லி : பா.ஜ.க.