முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் இடைத்தேர்தல்: 3 இடங்களை கைப்பற்றிய காங்.,

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஜெய்பூர், செப்.17 - ராஜஸ்தான் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளில் 3 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

வெயர், நசீராபாத், சுராஜ்கர், கோட்டா ஆகிய 4 தொகுதிகளில் செப்டம்பர் 13-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மூன்று தொகுதிகளை காங்கிரசிடம் பாஜக இழந்துள்ளது. கோட்டா தொகுதியை மட்டும் அக்கட்சி தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்