எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரிடோரியா - முன்னாள் டென்னிஸ் வீரர் பாப்ஹெவிட். ஆஸ்திரேலியாவில் பிறந்த இவர் தென் ஆப்பிரிக்காவில் வசித்து வருகிறார். கிராண்ட்சிலாம் இரட்டையர் பிரிவில் பாப் ஹெலிட் பல பட்டங்களை வென்றுள்ளார். இவர் 1980 மற்றும் 1990ம் ஆண்டுகளில் பயிற்சியாளராக இருந்தார்.
பயிற்சிக்கு வந்த சிறுமிகளை இவர் சித்ரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கில் பாப் ஹெவிட் ஏற்கெனவே 2 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவித்து விட்டார். இந்த கற்பழிப்பு வழக்கில் பிரிட்டோரியோ ஐகோர்ட்டு தீர்ப்பு வழஹ்கியது.
இளம் பெண்களை தாக்கி, கற்பழித்த வழக்கில் 75 வயதான பாப்ஹெவிட்டுக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கெனவே 2 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவித்து விட்டதால் 6 ஆண்டுகள் ஜெயிலில் இருக்க வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |