விம்பிள்டன் டென்னிஸ்:சானியா-மார்டினா ஹிங்கிஸ் காலிறுதிக்கு தகுதி

திங்கட்கிழமை, 6 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கு சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி முன்னேறியது.

16-ம் தரவரிசையில் உள்ள ஸ்பானிய ஜோடி, அனபெல் மெதினா காரிகேஸ், அராண்ட்ஷா பரா சாண்டோனியா ஜோடியை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் 66 நிமிடங்களில் வெளியேற்றியது சானியா-ஹிங்கிஸ் ஜோடி. முதல் செட்டில் ஒரு முறை தங்களது சர்வை இழந்த சானியா ஜோடி, 2-வது செட்டில் இருமுறை தங்களது சர்வில் தோல்வி அடைந்தனர்.

முதல் சர்வில் 76% பாயிண்ட்களை சானியா-ஹிங்கிஸ் ஜோடி வென்றனர். 2-வது சர்விலும் 23 சர்வ்களில் 10-இல் வெற்றிப்புள்ளிகளைப் பெற்றது. மாறாக 2-ம் சர்வ்களில் ஸ்பானிய ஜோடி 14-ல் 5 முறையே வெற்றிப் புள்ளிகளைப் பெற்றது. சானியா-ஹிங்கிஸ் ஜோடி மொத்தம் 59 வின்னர்களை அடிக்க, ஸ்பானிய ஜோடியோ 45 வின்னர்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

Annai Akilandeswari Thiru Kovil Varalaaru | அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு | #Akilandeswari

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து