ஜெயலலிதா மறைவிற்கு கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      புதுச்சேரி
chithamparam

சிதம்பரம்,டிச.

கடலூர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட விவசாய அணி, எம்.ஜி.ஆர் மன்றம் மற்றும் எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் மறைந்த தமிழக முதல்வர்  அம்மா அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மரியாதைக்குரிய சின்ன அம்மா அவர்களை கழக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என்ற தீர்மானத்தினை மாவட்ட கழக செயலாளர் அண்ணன் ஆ.அருண்மொழிதேவன்  தலைமையில் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் மு.அமைச்சர் செல்வி இராமஜெயம், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் குணசேகரன், வாகை. இளங்கோவன்ந வனீதகிருஷ்ணன், டேங்க்.சண்முகம், மணிகண்டன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: