எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம் - கேரள மாநிலம், குருவாயூரில் உள்ள பிரசித்திபெற்ற கிருஷ்ணர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.
விசேஷ பூஜை
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குருவாயூரில் உள்ள பிரசித்திபெற்ற கிருஷ்ணர் கோயிலில் நேற்று அதிகாலை சிறப்பு வழிபாடு செய்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் கோயிலுக்கு வந்த ராஜ்நாத் சிங் அங்கு நடைபெற்ற விசேஷ பூஜையில் கலந்துகொண்டார்.
பலத்த பாதுகாப்பு
முன்னதாக, கோயில் நிர்வாகத்தின் சார்பில் ராஜ்நாத் சிங்குக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சரின் வருகையையொட்டி, கோயில் வளாகத்தை சுற்றியும் அருகாமையில் உள்ள பகுதியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


