முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குருவாயூர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தரிசனம்

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்  - கேரள மாநிலம், குருவாயூரில் உள்ள பிரசித்திபெற்ற கிருஷ்ணர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.

விசேஷ பூஜை
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குருவாயூரில் உள்ள பிரசித்திபெற்ற கிருஷ்ணர் கோயிலில் நேற்று அதிகாலை சிறப்பு வழிபாடு செய்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் கோயிலுக்கு வந்த ராஜ்நாத் சிங் அங்கு நடைபெற்ற விசேஷ பூஜையில் கலந்துகொண்டார்.

பலத்த பாதுகாப்பு
முன்னதாக, கோயில் நிர்வாகத்தின் சார்பில் ராஜ்நாத் சிங்குக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சரின் வருகையையொட்டி, கோயில் வளாகத்தை சுற்றியும் அருகாமையில் உள்ள பகுதியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 days 23 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 day ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 4 weeks ago