காஞ்சிபுரத்தில் கூடுதல் விரைவு நீதிமன்றம் திறப்பு விழா

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      காஞ்சிபுரம்
kanchi 1

காஞ்சிபுரத்தில் தலுக்கா அலுவலகத்தில் உள்ள மாவட்ட நீதி மன்ற வளாகத்தின் காலியாக இருந்த மேல்தளத்தை விரிவுப்படுத்தப்பட்டு கூடுதல் விரைவு நீதிமன்றமாக மாற்ற முடிவு செய்யபப்படடு பணிகள் நடைப்பெற்று முடிந்தது ஜனவரி 7ந் தேதி திறப்பு விழா அறிவித்தனர் அதை தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எஸ்.எம்;.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். தொடர்ந்து புதிய நீதிபதியாக மீனாகுமாரி பதவி ஏற்றுக்கொண்டார் உடனடியாக வழக்குகள் விசரிக்கப்பட்டன உடன் மாவட்ட நீதிபதிகள் செல்வக்குமார்.கருணநிதி இருந்தனர் அனைவரும் காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை திறந்துவைத்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எஸ்.எம்;.சுப்பிரமணியன் பேசியது காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீதிமன்றங்கள் குறைவாக உள்ளதால் அதிகப்படியான வழக்குகள் நிலுவையில் உள்ளதை அனைத்து பார் அஸ்சோசிN~சன் சார்பாக தெரிவித்தனர் அதற்கான முயற்சியை மேற்கொள்வதாக உறையாற்றினார் காஞ்சிபுரம் பார் அஸ்சோசிN~சன் தலைவர் அப்துல்ஹாகிம் பேசும்போது காஞ்சிபுரம்.உத்திரமேருர்.செங்கல்பட்டு நீதிமன்றங்களில் 20 ஆயிரத்துக்கும் மேல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் கூடுதல் நீதிமன்றங்கள் தேவை என தமிழக அரசை வலியுறுத்தி பேசினார் இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சௌரிராஜன்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்தரசி உட்பட 100க்கும் மேற்ப்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்: