ஊட்டியிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான விடுதியில் வார்டனாக இருப்பவர் சரவணன், மாற்றுத்திறனாளியான இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான சாட்புட் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் இவர் மாநில அளவில் நடைபெற்ற சாட்புட் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளில் வெற்றி பெற்றார். அதனைத்தொடர்ந்து தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளார். இவர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்: