முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் 69 வது பிறந்த நாள் விழா மாபெரும் பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், காஞ்சிபுரம் நகர கழக சார்பில் முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி அம்மாவின் 69 வது பிறந்த நாள் விழா மாபெரும் பொது கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நேற்று புதுப்பாளையத் தெருவில் நடைப்பெற்றது. கூட்டத்தில் காஞ்சிபுரம் நகர செயலாளர் என்.டி.ஸ்டாலின் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கழக அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம் ஸ்ரீபெருமந்தூர் எம்.எல்.ஏ பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் தரங்கை கண்ணன் சிறப்புரையாற்றினார். இதில் அம்மாவின் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். மேலும் அம்மாவின் ஆட்சி தொடர்ந்திட சின்னம்மாவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் காஞ்சி ஒன்றிய செயலாளர் தும்பவனம் டி.ஜீவானந்தம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட அவைத் தவைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் வள்ளிநாயகம், மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்தியா, மகளிரணி நிர்வாகி வரலட்சுமி பூகடை ஆர்.டி.சேகர் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago