எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மாலை கண் நோய் வரக் காரணம் என்ன?
மாலை கண் நோய் வைட்டமின் எ குறைவினால் வருகிறது. முன்பெல்லாம் உணவு சத்து குறைவினால் இந்த நோய் வரும். தற்காலத்தில் இது அதிகமாக இல்லை. காரணம் நடைமுறை வாழ்கை. இதனை தடுப்பதற்காக பிப்பரவரி மாதம் வைட்டமின் எ திரவம் வழங்கபடுகிறது. சில பேருக்கு பரம்பரை காரணமாகவும் இந்த நோய் வரலாம். பச்சை காய் கறிகள், கீரை வகைகள், காரட், பொன்னாங்கண்ணி, அனைத்து வகை பழங்கள் ஆகியவை அதிகமாக சாப்பிட பிராய்ளர் கோழி சாப்பிடகூடாது. சதை வளர்ந்து அதனால் கண் தெரியாமல் போக வாய்ப்பு உள்ளது.
மாரடைப்பு வர காரணம் என்ன?
நடைமுறை வாழ்கை சரியில்லாமல் போனால் மாரடைப்பு வருவதற்கு வழிகோலும். இயந்திரங்களால் உடல் உழைப்பு குறைந்துவிட்டது நாம் நிறைய வேலைகளை மறந்து விட்டோம் அதனால் கொழுப்பு அதிகமாகி மாரடைப்பு வருகிறது. ரத்த குழாயில் அடைப்ப ஏற்பட்டு மாரடைப்ப வருகிறது. அதன் தொடர்ச்சியாக பக்கவாதம், சிறுநீரக உறுப்புகள் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது. சரியான உடல் பயிற்சி செய்ய வேண்டும். தினமும் காலை நடக்க வேண்டும். சரியான உணவு முறை இருந்தால் மாரடைப்பு வருவதை தடுக்கலாம்.
வாயில் புண் வருதல் ஏன்?
பாக்டீரியா பாதிப்பினால் வருகிறது. தோல் நோய் பொதுவாக பரவக்கூடியது. இரண்டு முறை குளித்தால், நன்றாக துடைத்து விடுதல், சத்தான உணவு கொடுத்தல், நல்ல சோப்பு போட்டு குளித்தல் மூலமாக இதனை தவிர்க்கலாம். ஒரே சோப்பு போட்டு குளிக்க வேண்டும். சோப்புகளை மாற்றகூடாது ஒருவர் பயன்படுத்திய சோப்பை மற்றவர் பயன்படுத்த கூடாது.
ஆஸ்துமாவை எப்படி தடுப்பது?
இது பெரிய நோய் தற்காலிகமாக குணபடுத்தலாம். அதிகாமா சளி பிடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். குளிர் காலங்களில் ஆஸ்துமா உள்ளவர்கள் முன்கூட்டியே தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். சுடு தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். காற்று மாசுபடுவதே இதற்கு முக்கிய காரணம். கிருமி பரவுவதும் காரணமாகும்.
பற்பசையில் எது நல்லது?
பற்பசையில் அதிகம் எதனில் வேதி பொருள்கள் கலக்க வில்லையோ அதுவே நல்ல பற்பசை ஆகும். பல் துலக்குதல் தான் முக்கியம். மேல் இருந்து கீழ், கீழ் இருந்து மேல் என பல் துலக்கினால் பல்வேறு பல் நோய்கள் சரியாகும்.
குடல் வால்வு நோயை தடுப்பது எப்படி?
இது பொதுவாகவே பிறப்பில் இருந்து எல்லோர்க்கும் இருக்கும். அதிகமான எண்ணெய் பொருள்கள் சாப்பிடும்போது உடலின் ஜிரண சக்கி குறையும். வீக்கம் அதிகமாகும். காய்கறிகள் , பழங்கள் அதிகமாக சாப்பிட வேண்டும்.
சர்க்கரை நோய் வரக் காரணம் என்ன?
சரியான உணவ பழக்க வழக்கங்களை மேற்கொள்ளாத போத உடல் பாதிக்கப்படும். புரோடீன் அதிகம் இருந்தால் இந்த பாதிப்பு வரும். உடல் உழைப்பு அதிகம் வேண்டும். ஒரளவு வயதனவர்களுக்குதான் இந்த நோய் முன்பெல்லாம் வந்தது. ஆனால் இப்போது குறைந்த வயதில் சுமார் 20 வயதில் 30வயதில் வருகிறது. தாய் ஆரோக்கியமாக உணவுகளை நல்ல முறையில் உண்ண வேண்டும்.
வேலை நன்றாக செய்தால் மட்டுமே இந்த நோய் சரியாகும். உடல் உழைப்பு குறைந்ததே இதற்கு காரணம்.வயது ஆக, ஆக திங்கள் முதிர்ந்து இறந்து போகும். எனவே ஆரோக்கியமான உணவு முறைகளை மேற்கொண்டு உடலை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்.
எஸ்.ரவி,
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில
-
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026


