முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 22 மார்ச் 2017      விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலக கூட்டரங்கில், ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்இல.சுப்பிரமணியன்,  தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், விழுப்புரம் மாவட்ட ஓய்வூதியதாரர்களிடமிருந்து ஏற்கனவே பெறப்பட்ட 33 விண்ணப்பங்களில் 31 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டது.  இன்று பெறப்பட்ட 35 விண்ணப்பங்கள் தொடர்பாக துரித நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.சரயு, சென்னை ஓய்வூதிய இயக்கக இணை இயக்குநர் புஷ்பாபாய், சென்னை ஓய்வூதிய இயக்கக கணக்கு அலுவலர் சிவக்குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) பத்ரிநாத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) ஸ்ரீதர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பிரகாஷ்வேல் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago