முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் நல திட்டப்பணிகளை கே.எஸ் தென்னரசு எம் எல்.ஏ தொடங்கிவைத்தார்

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு கிழக்கு தொகுதியில எம் எல் . ஏ நிதியில்ரூ 25 லட்சம் மதிப்பில் மக்கள் நல திட்டப்பணிகளை கே.எஸ் தென்னரசு எம் எல்.ஏ நேற்று தொடங்கிவைத்தார்

5 லட்சம் மதிப்பில்

விபரம் வருமாறுஈரோடு வ.வு சி பூங்காவில் ரூ 5 லட்சம்மதிப்பில் பொது மக்கள் பயன் பெறும்வகையில் உடல் பயிற்சி செய்ய உபகரணங்கள்,பாப்பத்திகாடு பகுதியில் பொது மக்கள் பயன்பெறும்வகையில் ரூ 5 லட்சம்மதிப்பில் குடிநீர் கட்டமைப்பு, அக்ரஹாரம்பகுதியில் ரூ7 லட்சம்மதிப்பில் அங்கன் வாடி கட்டிடத்திற்கான பூமி பூஜை மேலும் வண்டிக்காரன் தோட்டம் பகுதியல் ரூ 5.50 லட்சம்மதிப்பில் மேல் நிலை குடிநீர் தொட்டி ஆகியவற்றை தொடங்கிவைத்தார் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா பிராபகரன்,கே.வி ராமலிங்கம் எம் எல்.ஏ  மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கான்,செயற்பொறியாளர் விஜய குமார். ஊதவி ஆணையாளர் சண்முக வடிவு மற்றும் கழக நிர்வாகிகள் ஜெயபாலாஜி,பகுதிசெயலாளர் ஜெயராஜ் வார்டு செயலாளர் அப்துல் காதர் நடைபயிற்சியாளர் சங்க தலைவர் விஷால் பாரத் முருகேசன், செயலாளர் செந்தில் குமார், பொருளாளர் எஸ் பழனி வேல் ஆகியோர் பங்கேற்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago