முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி கேர் மருத்துவமனை சார்பில் திருவள்ளுரில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2018      சென்னை

திருவள்ளுரில் ஜி கேர் மருத்துவமனை மற்றும் ஏசிஎஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிறப்பு மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

 சிறப்பு மருத்துவ முகாமை ஜி கேர் டையாபெடிக் கவுன்சில் தலைவர் டி.எல்.நந்தகோபால் துவக்கி வைத்தார்.இயக்குனர் பி.ஆர்.நாகேந்திரன்,ஜி கேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் இயக்குனர் ஆர்.மில்டன் ஜெபராஜ்,பொது மேலாளர் என்.கங்காதரன்,டாக்டர் ஹரிதா ஆகியோர் உடனிருந்தனர்.

மேல்சிகிச்சை

164 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.முகாமில் பொது மருத்துவம்,மகளிர் மருத்துவம்,மகப்பேறு மருத்துவம்,நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவம்,குழந்தை மருத்துவம்,கண் மருத்துவம்,எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை என பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.மேல்சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு ஏசிஎஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலவச சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

கண் மருத்துவம் 27 பேரும்,பொது மருத்துவம் 23 பேரும்,குழந்தை மருத்துவம் 14 பேரும், எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை 22பேரும்,மகளிர் மருத்துவம் 12பேரும் ஆக மொத்தம் 98 நபர்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.சிகிச்சை பெற்றவர்களுக்கு இலவசமாக மருந்து,மாத்திரைகள் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து