கடந்த காலாண்டில் தங்கத்துக்கான தேவை சரிவு

வெள்ளிக்கிழமை, 4 மே 2018      வர்த்தகம்
gold 2017-12 31

மார்ச் மாதம் நிறைவுற்ற கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை அதற்கு முந்தைய ஆண்டின் அதே காலாண்டைவிட 12 சதவீதம் குறைந்து 115 டன்னாக இருந்ததாக உலக தங்கக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

தங்க நகைகளை வாங்குவதில் விருப்பம் குறைந்தது இதற்கு காரணமாகும். கடந்த பத்தாண்டுகளில் தங்கத்துக்கான தேவை இந்த அளவு குறைவது இது இரண்டாவது அதிகபட்ச அளவாகும் எனவும் டபிள்யூஜிசி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து