வாஜ்பாய் மறைவு: டெண்டுல்கர் இரங்கல்

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
sachin tendulkar 2018 4 24

மும்பை.முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பல அரசியல் தலைவர்களும் பன்னாட்டு தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் வாஜ்பாயின் இழப்பு இந்தியாவிற்கு பெரிய இழப்பு என்றும் அவர் நம் தேசத்திற்காக செய்தது எண்ணில் அடங்காதவை என்றும் பதிவிட்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து