முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேட்டரி காருக்கு ரூ. 1.4 லட்சம் மானியம்?

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      வர்த்தகம்
Image Unavailable

சுற்றுச் சூழலை காக்கும் நோக்கில் பேட்டரியில் இயங்கும் கார்களுக்கு அரசு ரூ. 1.4 லட்சம் வரை மானியம் அளிக்க முன்வந்துள்ளது. இந்த மானியத்தை கார் வாங்கும் வாடிக்கையாளருக்கு அரசே நேரடியாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகையை பேட்டரியில் இயங்கும் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் மற்றும் ஆட்டோக்களுக்கும் வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இது தவிர உயர் விலையிலான கார்களுக்கு ரூ. 4 லட்சம் வரை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது பேட்டரியில் இயங்கும் கார்களை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த காரின் விலையில் அதிகபட்சம் 20 சதவீதம் வரை அல்லது ரூ. 1.4 லட்சம் வரை மானியம் அளிக்க முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து