ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.2.43 கோடி

வெள்ளிக்கிழமை, 14 டிசம்பர் 2018      ஆன்மிகம்
tirupathi 2018 8 12

திருப்பதி, ஏழுமலையான் கோயில் உண்டியல் வருமானம் புதன்கிழமை ரூ.2.43 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.2.43 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 புதன்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.12 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து