முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரியங்கா - ராகுல் காந்தி பிப். 4-ல் கூட்டாக பேட்டி

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019      அரசியல்
Image Unavailable

லக்னோ, கிழக்கு உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா, தனது சகோதரரும், கட்சி தலைவருமான ராகுலுடன் இணைந்து பிப்ரவரி மாதம் 4-ம் தேதி லக்னோவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.

ராகுலும், பிரியங்காவும் இணைந்து செய்தியாளர்களை சந்திப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன் கடந்த 2004-ம் ஆண்டில் பிரியங்கா, ராகுல் அரசியலுக்கு வருவதை முறைப்படி அறிவித்ததுடன், அமேதி தொகுதி வேட்பாளராகவும் ராகுலை அறிமுகம் செய்து வைத்தார். இந்த முறை, பிரியங்கா அரசியலுக்கு வருவதை ராகுல் முறைப்படி செய்தியாளர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து