முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போரை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.- ஆப்கானிஸ்தானுக்கு சீனா அழைப்பு

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2026      உலகம்
China 2024 07 31

பெய்ஜிங், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான போரை நிறுத்துமாறு இரு நாடுகளையும் சீனா அழைப்பு விடுத்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் நட்பு நாடாக விளங்கும் சீனா, இவ்விரு நாடுகளுக்கிடையேயான போரை நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான வன்முறை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் சீனா கூறியுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சர் மாவோ நிங் கூறுகையில், இரு தரப்பினரும் அமைதியுடன் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். விரைவில் போரை நிறுத்த வேண்டும். வன்முறையைத் தவிர்க்க வேண்டும். பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான மோதலை சீனா தொடர்ந்து மத்தியஸ்தம் செய்து வருகிறது. மேலும், பதற்றங்களைத் தணிப்பதில் தொடர்ந்து ஆக்க்கப்பூர்வமான பங்களிக்கவும் சீனா தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து