தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 உயர்வு

புதன்கிழமை, 30 ஜனவரி 2019      வர்த்தகம்
gold 2019 01 30

சென்னை, சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.25,344-க்கு விற்பனையானது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்து 28-ம் தேதி சவரன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது. நேற்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.25, 344-க்கு விற்பனையானது. ஒரு கிராமுக்கு ரூ.23 ஆக உயர்ந்து ரூ.3,168-க்கு விற்பனையானது.

ரூ.184 உயர்வு...

கடந்த 21-ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.24,640 ஆக இருந்தது. கிராம் ரூ.3,080-க்கு விற்கப்பட்டது.அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து 28-ம் தேதி சவரன் ரூ.25,016-ஐ தொட்டது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.144 அதிகரித்தது. நேற்று ரூ.184 அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒருகிராம் வெள்ளி ரூ.43.90-க்கும், ஒருகிலோ ரூ.43,900-க்கும் விற்பனையானது. இது நேற்று முன்தினம் விலையைவிட கிராமுக்கு ரூ.30-ம், கிலோவுக்கு ரூ.300-ம் அதிகம் ஆகும்.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து